விஜயசக்தி




 டாக்டர். ஏ. விஜயசக்தி
 M,B.A.,BLIS,HDCM.

 கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம்

கூட்டுறவு சங்கங்களின் 
இணைப்பதிவாளர்,
தமிழ்நாடு அரசு

இதுவரை பணியாற்றியுள்ள மாவட்டங்கள்
கடலூர்
விழுப்புரம்
சென்னை
கோயம்புத்தூர்
நாமக்கல்
ஈரோடு
சேலம்


மின்னஞ்சல்-
vijayasakthijrcs@gmail.com

(Selected by TNPSC ( Group 1),
Gazetted officer,
Joint Registrar,
Coop Department
Tamil Nadu Govt)


பட்டிமன்ற பேச்சாளர்,
ஊக்கப்பேச்சாளர்(motivational speaker),
சுயமுன்னேற்றக் கட்டுரையாளர்/வாழ்வியல் கலை கட்டுரையாளர்
***************************************

***************************************
தற்போது ஆற்றும் பணி (16.7.2021 முதல்)
நாமக்கல் மாவட்டம்

இணைப்பதிவாளர்/
மேலாண்மை இயக்குநர்,
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ,
நாமக்கல் மாவட்டம்












***************************************
முன்பு ஆற்றிய பணிகள் (2010- 2012)
கடலூர் மாவட்டத்தில்

1)துணைப் பதிவாளர்/
முதன்மை வருவாய் அலுவலர்,
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

2)துணைப் பதிவாளர்/தனிஅலுவலர்,(முகூபொ)
கடலூர் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

3)துணைப் பதிவாளர்/மண்டல மேலாளர், (முகூபொ)
தமிழ்நாடு விற்பனை இணையம்-கடலூர்
***************************************
விழுப்புரம் மாவட்டத்தில் (2012-2014)

1)திண்டிவனம் சரக துணைப் பதிவாளர்
திண்டிவனம் 1 (மகளிர் தினம்)
திண்டிவனம் 2 (வைப்பு சேகரிப்பு)

2)துணைப் பதிவாளர்/முதன்மை வருவாய் அலுவலர்(முகூபொ)
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
விழுப்புரம் 1 (தலைவர் பதவிப் பிரமாணம்)
விழுப்புரம் 2 (பேரவைக் கூட்டம்)

3)துணைப் பதிவாளர்/தனிஅலுவலர்,(முகூபொ)
விழுப்புரம்  நகரக் கூட்டுறவு  வங்கி.
***************************************
சென்னை மாவட்டத்தில் (2014-2018)

1)துணைப் பதிவாளர்/முதன்மை வருவாய் அலுவலர்,
சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி- சென்னை

2)துணைப் பதிவாளர்/இயக்குநர்(பொது நிர்வாகம்)(முகூபொ)
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்- சென்னை.

3)துணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர்,(முகூபொ)
வடசென்னை மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை- சென்னை
**********†***************************
கோவை மாவட்டத்தில் (2018-2021)

இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர்,
துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்-கோயம்புத்தூர்
(Official links)
துடியலூர் 1  ( விருதுகள் )
துடியலூர் 2.  (  மருந்துக்கடை ஆக்கிரமிப்பு அகற்றம்)
துடியலூர் 2 A (ஆக்கிரமிப்பு அகற்றம் YouTube link)
துடியலூர் 3. ( தினமலர்)
*******************************************
ஈரோடு மாவட்டத்தில் (முகூபொ)

1)மண்டல இணைப்பதிவாளர் (முகூபொ),
ஈரோடு மாவட்டம்.

2)இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர்,(முகூபொ)
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
ஈரோடு
**********************************************
சேலம் மாவட்டத்தில் (முகூபொ)

இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் ( முகூபொ)
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
சேலம்.


**********************************************
TUCAS நிறுவன வளர்ச்சி மற்றும் சேவையை பாராட்டி தன்னம்பிக்கை மாத இதழில்
வெளியிடப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை மாத இதழ் அட்டைப்படம்
**********************************************
MyBlog
தன்னம்பிக்கை மாத இதழில் வெளிவந்த 
தொடர்பான கட்டுரைகள்
**********************************in********
Awards
கொரானா காலகட்டத்தில் ஆற்றிய சேவை பாராட்டி Our Neighborhood Hero
என்று HDFC வங்கி மற்றும் பேரன்பு பவுன்டேசன் ஆகியவை பாராட்டி வாழ்த்து மடல் வழங்கினர்

கொரானா காலகட்டத்தில் ஆற்றிய பணிகளை பாராட்டி வாழ்த்து மடல்
From Perambu Foundation 

ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து  Universal Press media Association (Affiliated with Shine University) சார்பில் கௌரவ டாக்டர் (Honorary Doctorate) பட்டம் வழங்கியது.



*******************************************
(Official links)
இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்
கோவை (பயிற்சி வகுப்பு துவக்கம்)

இளைஞர் மன்றம் சார்பாக நடைபெற பட்டிமன்றத்தில் நடுவராக பங்கேற்பு

பாகம் 1 (YouTube video)
**********************************************
கல்லூரி மாணவர்களுக்கு online வகுப்பு
Women safety in digital world and Motivation
**********************************************
*****†***†************************************
MyBlog
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் 
பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
*************************************
மத நல்லிணக்கக் கூட்டம்

*************************************
YouTube ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/LzAGH81hLDw

*****************************************
I was selected and participated for expressing my views (my speech starts from 2nd hour:16th minute :18 Second)
The video was uploaded in Youtube by NEDAC.

https://youtu.be/tisAg8WZZDc
*****************************************



Comments

  1. மொழியின் வலிமையை காட்டும் திறமை கொண்ட தங்களுக்கு இந்த தொடக்கம் இனிமையாகவே அமையும்.

    ReplyDelete
  2. வாய்ப்புகள் குவிந்து , எண்ணங்கள் நிறைவேறும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாய்ப்புகள் குவிந்து , எண்ணங்கள் நிறைவேறும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)