விஜயசக்தி சுயமதிப்பீட்டறிக்கை
சுயமதிப்பீட்டறிக்கை (04 10.2018 to 16.07.2021) திருமதி.ஏ.விஜயசக்தி BA.,BLIS.,HDCM இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம், கோவை. தேதி 16.07.2021 *************************************** 04.10.2018 ஆம் தேதி முதல் 16.07.2921 வரை இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநராக துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் பணியாற்றினேன் நான் மேற்காண் ஸ்தாபனத்தில் பணியில் சேர்ந்த நாள்முதல் மேற்கொண்ட நடவடிக்கைகள் இங்கே பதிவிடுகின்றேன். நிறுவனத்தின் வியாபாரம் சார்ந்த பணிகள் : நிறுவனத்தின் வியாபார மேம்பாடு கருதி தமிழகம் முழுவதும் மத்தியக்கூட்டுறவு வங்கியில் உரக்காசுக்கடன் பதிவாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 04.10.2018 அன்று. கடன் நிலுவை ரூ 79.97/- கோடியில் இருந்து 31.03....