ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி

ஈர்ப்பு விதியை பயன்படுத்தி உயர் இலக்குகளை அடையவதும் செல்வந்தர் ஆவதும் எப்படி

நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாக ஆவாய் 

நீ எதை தேடுகிறாயோ அது உன்னைத் தேடுகிறது - சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ  அதை அதிகரிக்கச் செய்வதே ஈர்ப்பு விதி தத்துவம்

ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நமது இலட்சியங்களை அடையலாம்
செல்வந்தர் ஆகலாம் 

1) எப்போதும் நல்லதை ஈர்க்கும் உணர்ச்சியில் அதிக நேரம் இருக்க வேண்டும்

2) கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பிரயாணிக்கக் கூடாது.

3) இலட்சியம் தெளிவாக இருக்க வேண்டும்.

4) சுயமதிப்பு ( Srf Estee) நன்றாக வைக்க வேண்டும்

5) சுய விழிப்புணர்வு ( Self Awareness )வேண்டும்

6) இலட்சியத்தை அடைந்த பிறகான நாளை தினமும்  கற்பனை செய்ய வேண்டும் ( visualisation)

7) நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை வார்த்தைகள் (Positive ) ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும்.

8) யாரையும் சபிப்பதோ பொறாமை படுவதே கூடாது.

9)ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களோடு பிரயாணிக்க வேண்டும்.

10) மனம் எப்போதும் மகிழ்ச்சியான உணர்வில் இருக்க வேண்டும் 


மேற்கண்ட அனைத்தும் கடைபிடித்தால் ஈர்ப்பு விதி நமது இலட்சியத்தை அடைய வழிவகுக்கும். 

**"***********************************************
மேலும் தெரிந்து கொள்ள


தலைப்பு 1


தலைப்பு 2


தலைப்பு 3


தலைப்பு 4

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி