பணத்தால் வாங்க முடியாதது

பணத்தால் வாங்க முடியாதது 

சுய விழிப்புணர்வு

சுய மதிப்பீடு

சுய ஒழுக்கம்

தைரியமும் தன்னம்பிக்கையும்

நேர்மறை சிந்தனைகள்

நல்ல உணர்ச்சிகளை மேலோங்க செய்யும் குணங்கள்

இந்த உலகில் பெற்ற அம்மா அப்பா அளவிற்கு, எதையும் எதிர்பராத அக்கறை , பாசம் காட்ட யாராலும் முடியாது. விதி விலக்குகள் விதி ஆகாது திருமண இணை என்பதும் பல எதிர்பார்ப்புகளுடன் இருப்பதே…….

சில நச்சு குணம் கொண்ட பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தன் குழந்தைகளுக்கு நல்லது செய்ததாக நினைத்துக் கொண்டு குழந்தைகளின் வாழ்வை கெடுக்கவும் செய்து விடுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்