மகாபாரத கதாபாத்திரங்கள்-ஏகலைவன் பிறப்பு
ஏகலைவன் பிறப்பு
கிருஷ்ணனின் தந்தையான
வசுதேவரின் சகோதரனான வேவேஸ்வரனின் மகன் தான் இந்த ஏகலைவன்.
சிறு வயதிலேயே காட்டில் தவறிய குழந்தையை வேடுவ குலத் தலைவனான (நிஷாந்த மன்னன்) ஹிரண்யதனுசு எடுத்து வளர்த்தார்.
******************
Comments
Post a Comment