எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள்
எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை
நேர்மறை எண்ணங்களின் தொகுப்பு நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும்.
எதிர்மறை எண்ணங்கள் தொகுப்பு எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கும்.
எதிர் மறை சிந்தனைகள் எதிர்மறை உணர்வுகளுக்கு வித்திட்டு எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
எந்த உணர்ச்சியுல் தொடர்ந்து இருக்கின்றோமோ அதை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம்.
எனவே நாம் கட்டாயம் நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது அவசியம் ஆகும்.
நேர்மறை எண்ணங்கள்
என்னால் முடியும்
எனக்கு தைரியம் உண்டு
நான் திறமைசாலி
நான் சாதிப்பேன்
எனக்கு கிடைக்கும்
என்னால் இதை சமாளிக்க முடியும்
நான் பலருக்கு உதவும் நிலையில் இருக்கிறேன்
நான் அனைவர் மீதும் அன்பு காட்டுகிறேன்
Etc
எதிர்மறை எண்ணங்கள்
எனக்கு வராது
நான் அதிஷ்டம் இல்லாதவன்
எனக்கு திறமை போதாது
எனக்கு கிடைக்காது
நான் ஏழை
எனக்கு உதவ யாரும் இல்லை
என் மீது அன்பு காட்ட யாருமில்லை
Etc
நேர்மறை வார்த்தைகள்/ எதிர் மறை வார்த்தைகள்
(ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள்)
முடியும். --- முடியாமல் போகாது
ஞாபகமாக --- மறதியாக
வாழ்நாள்வரை --- சாகும்வரை
பாஸ். ஆகனும் -- பெயில் ஆகாமல்
வாழ்வீர்கள் - வீழ மாட்டீர்கள்
உயர்வு. -- தாழ்ந்து போகாமல்
பிழைப்பேன் - இறந்துவிடாமல்
மகிழ்ச்சியாக - கவலையின்றி
தைரியமாக - பயமின்றி
நலம் பெறும் - வீழ்ந்துவிடாமல்
எண்ணம்
சிந்தனை
கற்பனை
சொல்
செயல்
எல்லாம் நேர்மறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல உணர்வுகள் தோன்றும். நல்ல உணர்வுகள் நல்ல உணர்ச்சிகளாக வெளிப்படும்.
Comments
Post a Comment