எத்தகைய மனிதர்களை தவிர்க்க வேண்டும்

எத்தகைய மனிதர்களை தவிர்க்க வேண்டும் 
  1. நம்மைப் பற்றி தவறான விமர்சனம் வைப்பவர்கள்
  2. பொறாமை படுபவர்கள்
  3. போட்டுக் கொடுப்பவர்கள்
  4. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
  5. புலம்பிக் கொண்டே இருப்பவர்கள்
  6. இம்சை மனிதர்கள்
  7. நச்சு மனிதர்கள்
  8. முட்டாள் மனிதர்கள்
  9. தப்பு தப்பா புரிந்து கொள்பவர்கள்
  10. அணுகு முறை சரி இல்லாதவர்கள்

Comments