மங்கையர்கரசியார் நாயனார்

மங்கையர்கரசியார் நாயனார்

1)  தந்தை தாய்

பழையாறை ஊர் 
சோழ இளவரசி 

2) கணவர் 
நின்றசீர் நெடுமாறன் - பாண்டிய மன்னன் 

3) சிறப்பு பெயர்

மங்கையர்களுக்கு அரசி
மங்கையர்கரசி என்றானது

63 நாயன்மார்களில் 3 பெண் நாயன்மார்களில் ஒருவர்
சைவ வழிபாடு 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி