கிரண்பேடி

கிரண்பேடி

1) தந்தை தாய்
பிரகாஷ் லால்
பிரேமலதா 

2) பிறப்பு
அமிர்த்சர், பஞ்சாப் 

3)கணவர்
பிரிஜ் பேடி - 1972

4)பிள்ளை 
சாயினா

5)முனைவர் பட்டம்
1993

6)பணி
சமூக சேவகர் 
அரசியல்வாதி 
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி (IPS) (2007- விருப்ப ஓய்வு)

7)சாதனை 

இந்திய காவல் பணியில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி 1972

ரமோன் மார்க்சிஸ்ட் விருது
( திகார் சிரையில் இவர் செய்த சீர்திருத்தங்களுக்காக)

8)ஆளுநர் பதவி 

புதுச்சேரி ஆளுநர் - 2016-2021
இவருக்கு முன்னவர் - A.K. சிங்
இவருக்கு பின்னவர் - தமிழிசை சௌந்தரராஜன் 

9)விருதுகள்

United National medal 2004
 Presidents police medal 1979

10)  இவர் நிறுவிய சமூக அமைப்புகள்

நல வாழ்வு மற்றும் குற்ற தடுப்பு காவல் - நவஜோதி அமைப்பு 1987 

சிறை சீர்திருத்தம் போதை மருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் - இந்தியா விஷன்  பவுண்டேஷன் 1994

11) இவர் எழுதிய ஆங்கில புத்தகங்கள்.
Fearless governance 
Creating leadership 
Dare to Dol for the new generation 
Fighting corruption
It's always possible 
Enpowering women 
Indians against corruption 




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி