TNPSC - Part 1 தேசிய சின்னங்கள்

TNPSC Part 1 
தேசிய சின்னங்கள் (National Symbols)

1) தேசிய மலர்
தாமரை

2) தேசிய பாடல் ( National Song)
வந்தே மாதரம் 
எழுதியவர் -
பக்கம் சந்திர சாட்டர்ஜி - ஆனந்த மடம் நூலில் வரும் வரிகள் 

3) தேசிய பறவை
மயில் 

4) தேசிய விலங்கு
பெங்கால் புலி ( Bengal Tiger)

5) தேசிய கீதம் ( நாட்டுப்பண் - national Anthem)
ஜன கன மன .......
எழுதியவர்- இரவீந்திரநாத் தாகூர் 

5) தேசிய விளையாட்டு
ஹாக்கி

6) தேசிய ஆறு
கங்கை

7) தேசிய மரம்
ஆலமரம் ( Banyain Tree)

8) தேசிய நீர்வாழ் உயிரினம்
டால்பின்

9) தேசிய ஊர்வன
ராஜ் நாகம் (King cobra)

10) தேசிய காய்
பூசணிக்காய்( Pumpkin)

11) தேசிய பழம்
மாம்பழம்

12) தேசிய பாரம்பரிய விலங்கு
யானை

13)தேசிய பொன்மொழி( Motto)
சத்தியமேவ ஜெயதே

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி