Posts

Showing posts from August, 2024

Tnpsc - 9 - தமிழ்நாடு சட்டமன்றம்

Tnpsc - 9 - தமிழ்நாடு சட்டப்பேரவை (Legislative assembly) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது .இதன் பணிகள் சட்டங்களை  இயற்றுதல்   ஓரவை முறையை கொண்டது (தொடக்கத்தில் கீழவை மேலவை என்று இரு அவைகளாக செயல்பட்டது 1986 இல் அப்போதைய முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது)  உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 உறுப்பினர்கள் பதவிக் காலம் 5 ஆண்டுகள் தலைவர் சபாநாயகர்  தற்போது உள்ளது 16 வது சட்டப் பேரவை (2021)

Tnpsc - 8 - பாராளுமன்றம்

Tnpsc - 8 - இந்திய பாராளுமன்றம் நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடம்.  இது நாடாளுமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ளது. பணிகள் 1)சட்டங்கள் இயற்றுதல்  2)வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்துதல் 3)விசாரணைகள் மூலம் அரசாங்கத்தை மேற்பார்வை செய்தல் சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் ஆகும் இந்திய பாராளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் - Member of Parliament ( MP) பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறது  மக்களவை ( கீழவை) ( லோக்சபா ) 1)பிரதமர் தலைவராக இருப்பார்  2)நேரடித் தேர்தல்  3)உறுப்பினர் குறைந்தபட்ச வயது 25 4)உறுப்பினர் எண்ணிக்கை 545 (543  பேர் தேர்தல் மூலமும், 2 பேர் ஆங்கிலோ இந்தியர்கள் -  குடியரசு தலைவர் நியமனம் மூலமாகவும்) 5)தமிழ்நாடட்டிற்கு மக்களை உறுப்பினர் எண்ணிக்கை 39 6)கூட்ட அரங்கின் பெயர் - சன்சத்பவன் 7) உறுப்பினர் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் 8)முதலாவது மக்களவை 1951 9)2024 ல் 18 வது மக்களவை மாநிலங்களவை ( மேலவை) (இராஜ்யசபா) 1) குடியரசுத் துணைத் தலைவர் தலைவராக இருப்பார்   2) மறைமுகத் தேர

Tnpsc - 7 - நோபல் பரிசு

நோபல் பரிசு  வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் நோபல் பரிசு வழங்க 1895 ல் தொடங்கப்பட்டது. 1901 ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி ஆகியவை 1985 லும் மற்றும் பொருளியலுக்கான நோபல் பரிசு 1968 ல் ஸ்வீடன் நடுவன் வங்கியால் அதன் 300 வருட கொண்டாட்டத்தை கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது வருடம்தோறும் நோபல் அவர்களின் உயிலின்படி அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10ம் நாள் அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் நார்வேவிலுள்ள ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்   1)1902 - ரொனால்டுராஸ் - மருத்துவம்  2)1907 - இரட்பார்ட் கிப்ளிங் - இலக்கியம் 3)1913 - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம் 4) 1930- ச.வெ. இராமன் - இலக்கியம்  5) 1968 - ஹர் கோவிந்த் கொரானா - மருத்துவம்  6) 1970 - அன்னை தெரேசா - அமைதி 7) 1983 - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் 8)1998 அமர்த்தியாசென் பொருளியல் - 9) 2001 - வி. கு நைப்பால் - இலக்கியம்  10)

Tnpsc - 6 - இந்திய மாநிலங்களில் தலைநகங்கள்

Tnpsc - 6 - இந்திய மாநிலங்களில் தலைநகங்கள் (28) 1) ஆந்திரப் பிரதேசம் - அமராவதி 2)அருணாச்சலம் பிரதேசம் - இட்டாநகர்  3) அசாம் - திஸ்பூர்  4) பீகார் - பாட்னா  5) சத்தீஸ்கர் - ராய்ப்பூர்  6) கோவா - பனாஜி  7) குஜராத் - காந்திநகர்  8)ஹரியானா - சண்டிகர்  9)இமாச்சலப் பிரதேசம் -  சிம்லா 10)ஜார்கண்ட் - ராஞ்சி  11) கர்நாடகா - பெங்களூரு 12) கேரளா - திருவனந்தபுரம்   13)   மத்திய  பிரதேசம் - போபால்  14) மகாராஷ்டிரா - மும்பை  15) மணிப்பூர் - இம்பால்  16)மேகாலயா - ஷிலான்  17) மிசோரம் - ஐஸ்வால்  18 ) நாகாலந்  - கோஹிமா  19) ஒடிசா - புவனேஸ்வர்  20) பஞ்சாப் - சண்டிகர்  21) ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் 22) தமிழ்நாடு சென்னை  23) தெலுங்கானா - ஹைதராபாத் 24) திரிபுரா  - அகர்தலா  25) உத்தர பிரதேசம் - லக்னோ  26) உத்தரகாண்ட் - டேராடூன்  27) மேற்கு வங்காளம் - கொல்கத்தா 28) சிக்கிம் - காங்டாக்

Tnpsc - Part 5- இந்திய பிரதமர்கள் பட்டியல்

Tnpsc - Part 5- இந்திய பிரதமர்கள் பட்டியல் 1) ஜவஹர்லால் நேரு - காங்கிரஸ்   15 ஆகஸ்ட் 1947 முதல் 15 ஏப்ரல் 1952 15 ஏப்ரல் 1952 முதல் 17 ஏப்ரல் 1957 17 ஏப்ரல் 1957 முதல் 02 ஏப்ரல் 1962 02 ஏப்ரல் 1962 முதல் 27 மே 1964 2) குல்சாரிலால் நந்தா - காங்கிரஸ் (தற்காலிகம்)   27 மே 1964 முதல் 09 ஜூன் 1964 3) லால் பகதூர் சாஸ்திரி - காங்கிரஸ் 09 ஜூன் 1964 முதல் 11 ஜனவரி 1966 4) குல்சாரிலால் நந்தா - காங்கிரஸ் ( தற்காலிகம்) 11 ஜனவரி 1966 முதல் 24  ஜனவரி 1966 5)இந்திரா காந்தி - காங்கிரஸ்   24 ஜனவரி 1966 முதல் 04 மார்ச் 1967 04 மார்ச் 1967 முதல் 15 மார்ச் 1971 15 மார்ச் 1971 முதல் 24 மார்ச் 1977 6) மொரார்ஜி தேசாய் - ஜனதா 24 மார்ச் 1977 - 28 ஜூலை1979 7) சரண் சிங் - மதசார்பற்ற ஜனதா   தளம்   28 ஜூலை 1979 - 14 ஜனவரி 1980 8)இந்திரா காந்தி - காங்கிரஸ் 14 ஜனவரி 1980 முதல் 31 அக்டோபர் 1984 9) இராஜிவ்காந்தி - காங்கிரஸ்   31 அக்டோபர் 1984 - 31 டிசம்பர் 1984 31 டிசம்பர் 1984 - 02 December 1989 10) வி.பி சிங் - ஜனதாதளம்   02 டிசம்பர் 1989 முதல் 10 நவம்பர் 1990 11 ) சந்திரசேகர் - சமாஜ்வாதி ஜனதா கட்சி  10 நவம்பர் 199