Tnpsc - 9 - தமிழ்நாடு சட்டமன்றம்

Tnpsc - 9 - தமிழ்நாடு சட்டப்பேரவை

(Legislative assembly)

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது .இதன் பணிகள் சட்டங்களை  இயற்றுதல்
 
ஓரவை முறையை கொண்டது
(தொடக்கத்தில் கீழவை மேலவை என்று இரு அவைகளாக செயல்பட்டது 1986 இல் அப்போதைய முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது) 

உறுப்பினர்கள் எண்ணிக்கை 234
உறுப்பினர்கள் பதவிக் காலம் 5 ஆண்டுகள்
தலைவர் சபாநாயகர் 
தற்போது உள்ளது 16 வது சட்டப் பேரவை (2021)


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி