Tnpsc - 8 - பாராளுமன்றம்

Tnpsc - 8 - இந்திய பாராளுமன்றம்

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடம். 
இது நாடாளுமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ளது.

பணிகள்
1)சட்டங்கள் இயற்றுதல் 
2)வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்துதல்
3)விசாரணைகள் மூலம் அரசாங்கத்தை மேற்பார்வை செய்தல்


சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் ஆகும்

இந்திய பாராளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது
மக்களவை
மாநிலங்களவை
உறுப்பினர்கள் - Member of Parliament ( MP) பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறது 

மக்களவை ( கீழவை) ( லோக்சபா)
1)பிரதமர் தலைவராக இருப்பார் 
2)நேரடித் தேர்தல் 
3)உறுப்பினர் குறைந்தபட்ச வயது 25
4)உறுப்பினர் எண்ணிக்கை 545
(543  பேர் தேர்தல் மூலமும், 2 பேர் ஆங்கிலோ இந்தியர்கள் -  குடியரசு தலைவர் நியமனம் மூலமாகவும்)
5)தமிழ்நாடட்டிற்கு மக்களை உறுப்பினர் எண்ணிக்கை 39
6)கூட்ட அரங்கின் பெயர் - சன்சத்பவன்
7) உறுப்பினர் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்
8)முதலாவது மக்களவை 1951
9)2024 ல் 18 வது மக்களவை

மாநிலங்களவை ( மேலவை) (இராஜ்யசபா)
1) குடியரசுத் துணைத் தலைவர் தலைவராக இருப்பார் 
2) மறைமுகத் தேர்தல் 
3) உறுப்பினர் குறைந்தபட்ச வயது 30
4)உறுப்பினர் எண்ணிக்கை 250
(238 பேர் மறைமுக தேர்தல் மூலமும் 12  பேர் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இந்தியர்கள்  குடியரசு தலைவர் நியமனம் மூலமாகவும்)
5)தமிழ்நாடட்டிற்கு மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18
6)கூட்ட அரங்கின் பெயர் - சன்சத்பவன்
7) உறுப்பினர் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்
8) உறுப்பினர் முதலாவது மாநிலங்களவை 1952
9) பதவிக்காலம் 6 ஆண்டுகள்  (மேலவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்)
 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி