ஆரோக்கியமான உணவுகள் (7)
ஆரோக்கியமான உணவுகளின் சமையல் குறிப்புகள்
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன . எனவே நாம் நல்ல உணவுகளை வீட்டில் தயார் செய்து தினமும் சாப்பிடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக இங்கு சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன
பசித்த பின் புசி - இதவே உடல் ஆரோக்கியத்திற்கான தாரக மந்திர பொன்மொழி ஆகும். இதனை சரியாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசி வந்த பிறகு சாப்பிடுவதும், தாகம் எடுத்த பிறகு நன்கு தண்ணீர் அருந்துவதும் மேலும் உடல் மொழிகளை கவனித்து நடப்பதும், மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கான படிகளாகும்.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . மனதில் நேர்மறை சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும். மனமும் உடலும் இரட்டைப் பிறவிகள் ஒன்றில்லாமல் மற்றொன்று சுகப்படாது.
உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன மகிழ்ச்சி பாதிக்கப்படும் மன மகிழ்ச்சியை பாதிக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.
எனவே மனதையும் உடலையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்
உணவுகளில் சைவம் சிறந்தது! அசைவம் சிறந்தது! என்றெல்லாம் இல்லை அவரவர்கள் பழகிவந்த வாழ்வியல் முறைகேற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதை எப்படி தயாரித்து உண்ணுகிறோம் என்பதுதான் மிக முக்கியமானதாகும். இங்கு சைவ உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது
குறைந்தது மாதம் ஒரு முறையாவது 24 மணி நேரம் உண்ணாவிரதம் ( Fasting ) இருப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்.
உணவுகளின் பட்டியல்
1) கம்பு, கேழ்வரகு, சோளம்
2) வரகு, சாமை, தினை, குதிரைவாலி
3) அரிசி, கைக்குத்தல் அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி
5) பாதாம் பிசின்
6) கருப்பு உளுந்து
7) கொள்ளு
8) வெந்தயம்
9) பிளக் சீடு, வெள்ளெரி விதை, சியா விதைகள்
10) பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி
13) சூப் வகைகள்
14) மோர்
15) புரோடீன் நிறைந்த உணவுகள்
16) அவியல்
17) காய்கறிகள்
18) பழங்கள்
19) நீர்ம உணவுகள் ( Liquid food)
20)
மகிழ்வித்து மகிழ்வோம்
Comments
Post a Comment