மகாபாரத கதாபாத்திரங்கள் (119)- பிரகஸ்பதி

பிரகஸ்பதி
(தேவர்களின் குரு )

1)நவகிரக அந்தஸ்து

நவகிரகங்களில் ஒருவர்.
வியாழன் இவரின் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது

2)தந்தை

ஆங்கிரச முனிவர்
(சப்த ரிஷிகளில் ஒருவர்)

3)மனைவி

தாரை

4)மகன் 


5) சஞ்சீவினி மந்திரம்

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்
சஞ்சீவினி மந்திரத்தை கற்று வர தன் மகனான கசனை அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் அனுப்பினார்.


6) கிளைக்கதை

பிரகஸ்பதியின்
மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் மகனாக
புதன் பிறத்தல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி