மகாபாரத கதாபாத்திரங்கள் (118)-சுக்ராச்சாரியார்

சுக்ராச்சாரியார்
(அசுரர்களின் குரு)

1)தந்தை தாய்

பிருகு - கியாதி 

2)மனைவி

துவர்ஜாஸ்வதி

3)சகோதரர்கள்

ததா
விததா
சியவனர்

4)சகோதரி

லட்சுமி தேவி
(விஷ்ணுவின் மனைவி)

5)மகள்-மருமகன்


6)பேரன்கள்

யது
துர்வது


7)பிரகஸ்பதியின் மகன் கசன் சுக்ராச்சாரியாரிடம் சிஷ்யனாக சேர காரணம்

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும
சிரஞ்சீவினி மந்திரம் கற்பதற்காக

8)அசுர குல தலைவன் விருசபர்வனின் குல குரு

சுக்ராச்சாரியார்







Comments