மகாபாரத கதாபாத்திரங்கள்(115)-தேவயானி

தேவயானி

1)தந்தை

சுக்ராச்சாரியார்(அசுர குல குரு)

2)கணவன்


3)மாமனர்

நகூஷன்

4)தேவயானியின் திருமணத்தின் போது  தோழியாக அனுப்பப்பட்டவர்


(தேவயானியின் தோழி சர்மிஷ்டை--
அசுர மன்னன் விருசபர்வனின் மகள்.
விருசபர்வனின் குரு சுக்ராச்சாரியார்)


5)மகன்கள்

யது
துர்வசு

விருசபர்வன் மகள் சர்மிஷ்டை, யயாதியை ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள்

துருயு
அனு
புரு

6)யதுவின் வழித்தோன்றல்கள்

(யாதவர்கள்)

7)துர்வசு வழித்தோன்றல்கள்

யவனர்கள்

8)துருயு வழித்தோன்றல்கள்

போஜர்கள் 

குந்திபோஜன்(குந்தியின் வளர்ப்புத் தந்தை)

9)அனுவின் வழித்தோன்றல்கள்

மிலேச்சர்கள்


10)புருவின் வழித்தோன்றல்கள்

(பௌரவர்கள்)

நிலா வம்சம்



11)தேவயானியின் கணவன் யயாதிக்கு வயோதிக தோற்றம் அடைய சாபம் இட்டவர்

சுக்ராச்சாரியார்

12) யயாதியின் முதுமையை தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்ட யயாதின் மகன் யார்.

புரு

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி