மகாபாரத கதாபாத்திரங்கள் (36)-கம்சன்

கம்சன்

1) தந்தை

உக்கிரசேனன் -பத்மாவதி

2) சகோதரி 

தேவகி- (வசுதேவரை மணந்தாள்)

3) இறப்பு

சகோதரி
தேவகியின் எட்டாவது குழந்தையான கிருஷ்ணனால்

4)கம்சன் ஆண்ட இராஜ்ஜியம்

விருதினி இராஜ்ஜியத்தின் அரசன்
தலைநகர் மதுரா

5) அசரிரி வாக்கு

வசுதேவர் தேவகியின்
எட்டாவது மகனால் கம்சனுக்கு இறப்பு நேரும் என்று கணிக்கப்பட்டதால்
 கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனனுக்கு ராஜ்யத்தை ஒப்படைத்தார்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி