மகாபாரத கதாபாத்திரங்கள் (37)- நந்தகோபன்

நந்தகோபன்
(யது குலம்)


1) மனைவி 

யசோதை

2) வசுதேவருக்கு செய்த உதவி

உறவினர்  நந்தகோபன். வசுதேவருடைய  இரண்டாவது மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் வசுதேவர், தனது எட்டாவது குழந்தையான கிருட்டிணர் பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த வேளிர்களின் தலைவராகிய நந்தகோபர் யசோதை தம்பதிியினரடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தகோபரே கிருட்டிணனையும் 
வசுதேவர் ரோகிணி ஆகியவர்களின் மகனான பலராமனையும் வளர்த்தார். 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி