மகாபாரத கதாபாத்திரங்கள் (44)- சத்தியபாமா

சத்தியபாமா

1) கணவன்


2) யாரின் அம்சம்

பூமாதேவி

3)நரகாசூரன் வதம்

(ஆதி வராக மூர்த்திக்கும்(திருமால்)(வராக அவதாரம்)-பூமாதேவிக்கும் பிறந்த மகன் நரகாசூரன்)
 ஈன்ற தாயால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசூரன எனும் அரக்கன் வரம் பெற்றிருந்தான், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசூரனுக்கும் நடந்த போரில் ச‌‌த்‌தியபாமா‌ (பூமாதேவி அம்சம்) கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரனை வதைத்தார்

4) திபாவளி திருவிழா

நரகாசுரனின் மரணத்தினை  மக்கள் விழாவாக வருடந்தோறும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது.  மகிழ்வாக  16 வகை பலகாரம் படைத்து கொண்டாடவேண்டும் என்று கூறியுள்ளார் நரகாசுரன்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி