மகாபாரத கதாபாத்திரங்கள் (77)- கீச்சகன்

கீசகன்

1)எந்த நாட்டு படைத்தலைவன்.

 மகதநாட்டுஅரசன் விராடனின  பட்டத்து ராணி சுதேஷ்னையின் சகோதரனும் நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான்.

2)கீசகன் வதம்

பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு அஞ்ஞாதவாசத்தின் போது விராடனின் நாட்டில் தங்கி இருந்தனர் அப்போது விராடனின் மனைவியான சுதேஷ்னைக்கு கூந்தல் அலங்கார பெண்ணாக சைரந்திரி என்ற பெயரில் திரௌபதி இருந்தாள்.

அப்போது திரௌபதியை அடைய எண்ணிய கீசகனை பீமன் வதைத்தான் 



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி