செல்வம் சார்ந்த தலைப்புகள் (4) (Wealth) 1) ஈர்ப்பு விதியை பயன்படுத்தி செல்வத்தை பெருக்கலாம் 2) எதிர் கால திட்டமிடல்( Planning ) 3)அறிவு மனம் 4)கனவு காணுங்கள் ( Visualisation ) 5) மகிழ்ச்சியான உணர்வு செல்வந்தர் ஆக்கும் ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள் (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5) தலைப்பு 6 குழந்தை வளர்ப்பு (6)
Honurary Doctorate Facebook page டாக்டர். ஏ. விஜயசக்தி M,B.A.,BLIS,HDCM. கல்பாக்கம் , செங்கல்பட்டு மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு அரசு இதுவரை பணியாற்றியுள்ள மாவட்டங்கள் கடலூர் விழுப்புரம் சென்னை கோயம்புத்தூர் நாமக்கல் ஈரோடு சேலம் மின்னஞ்சல்- vijayasakthijrcs@gmail.com (Selected by TNPSC ( Group 1), Gazetted officer, Joint Registrar, Coop Department Tamil Nadu Govt) பட்டிமன்ற பேச்சாளர், ஊக்கப்பேச்சாளர்(motivational speaker), சுயமுன்னேற்றக் கட்டுரையாளர்/வாழ்வியல் கலை கட்டுரையாளர் *************************************** சமூகப் பார்வை *************************************** தற்போது ஆற்றும் பணி (16.7.2021 முதல்) நாமக்கல் மாவட்டம் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் , நாமக்கல் மாவட்டம் TCMS YouTube channel started சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி கூட்டுறவு வார விழா 2021 முப்பெரும்
ஈர்ப்பு விதியை பயன்படுத்தி உயர் இலக்குகளை அடையவதும் செல்வந்தர் ஆவதும் எப்படி நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாக ஆவாய் நீ எதை தேடுகிறாயோ அது உன்னைத் தேடுகிறது - சுவாமி விவேகானந்தர் நாம் எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ அதை அதிகரிக்கச் செய்வதே ஈர்ப்பு விதி தத்துவம் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நமது இலட்சியங்களை அடையலாம் செல்வந்தர் ஆகலாம் 1) எப்போதும் நல்லதை ஈர்க்கும் உணர்ச்சியில் அதிக நேரம் இருக்க வேண்டும் 2) கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பிரயாணிக்கக் கூடாது. 3) இலட்சியம் தெளிவாக இருக்க வேண்டும். 4) சுயமதிப்பு ( Srf Estee) நன்றாக வைக்க வேண்டும் 5) சுய விழிப்புணர்வு ( Self Awareness )வேண்டும் 6) இலட்சியத்தை அடைந்த பிறகான நாளை தினமும் கற்பனை செய்ய வேண்டும் ( visualisation ) 7) நேர்மறை எண்ணங்கள் , நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை வார்த்தைகள் (Positive ) ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும். 8) யாரையும் சபிப்பதோ பொறாமை படுவதே கூடாது. 9)ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களோடு பிரயாணிக்க வேண்டும். 10) மனம் எப்போதும் மகிழ்ச்சியான உணர்வில் இருக்க வேண்டும் 11)
Comments
Post a Comment