மகாபாரத சுவாரசியமான கதைகள்

மகாபாரத கதாபாத்திரங்கள்
சுவாரஸ்யமான கதைகள்

1)யுதிஷ்டிரன்

அ)அரனிக்கட்டை காணாமல் போன போது 100 கேள்விக்கு பதிலளித்து *யஷன் சாபம் நீங்கப் பெற்றது*

ஆ)  நேர்மை தர்மம் காரணமாக *உயிருடன் சொர்க்கம்* 

இ) குதிரைக்காரன் கேட்ட 3 கேள்விகள்- கலியுகம் தொடர்பானது.

ஈ) வெள்ளி கிண்ணம் இடது கையால் தானம் 
பாண்டவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஏழை ஒருவர் "ஐயா நான் மிகவும் துன்பப்படுகிறேன் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்"  என்று கேட்க சாப்பிட்டுக் கொண்டிருந்த தர்மர் இடது கையால் பக்கத்தில் இருந்து வெள்ளிக்கிண்ணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டார் .  அவர் சென்ற பிறகு பீமன் கேட்டார் என்னண்ணா  வெள்ளி கிணத்தை இடது கையால் கொடுக்கிறீர்கள்.  இடது கையால் கொடுத்தால் அது பாவமல்லவா!  என்று கேட்க அதற்கு தர்மர் நான் எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்து கொடுக்கும்போது கொடுக்க வேண்டாம் என்று கூட மனம் நினைக்கத் தோன்றலாம்.  அதனால் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே கொடுத்து விட வேண்டும்.  அதனால் நமக்கு என்ன பாவம் வந்தாலும் அவர்களுக்கு நன்மை விளையும் என்பதால் கொடுத்தேன் என்றார்.


2)பீமன்

அ)இடும்பன் வதம்
(ஆ)  இடும்பி மணமுடித்தல்
(இ)பக்காசூரன் வதம்
(ஈ) கீச்சகன் வதம்
(உ) கௌரவர்கள் வதம்
(ஊ) ஜராசந்தன் வதம்
(எ)1000 யானை பலம் பெறல்

3) அர்ச்சுனன்

அ)ஊர்வசி சாபம்
(ஆ)  சுபத்திரை திருமணம்
(இ)திரௌபதி மணக்க வில் எய்துதல்
ஈ) அரவான் பலி
உ)ஜெயத்ரதன் வதம்
ஊ)கர்ணன் கொல்லுதல்
எ)ஏகலைவன் கட்டைவிரல்
ஏ)கங்கை சாபத்தின்படி-மகன் பப்ருவாஹனனால் இறப்பு- உலுப்பி நாகமனி கொண்டுபிழைக்கவைத்தல்
ஐ)மோதிரம் காணல்
ஒ)அத்து மீறி திரௌபதி அறையில் நுழைவு- 12 ஆண்டில் வன வாசம்
ஓ) இந்திரனின் காண்டவ வனம் வெல்லுதல்
ஓ)நர நாராயணன் அவதாரம்

4) பாண்டவர்கள்

அ) ஜெயத்ரதனை மொட்டை அடித்தால்

ஆ) கீச்சகன் வதம்

5)குந்தி

அ) கர்ணன் பிறப்பு
ஆ) குந்தி கர்ணனிடம் வரம் பெறுதல்
இ) திரௌபதி ஐவருடன் திருமணம்

6) கிருஷ்ணன்

கதைகள்

அ)ஏகலைவன் பிறப்பு மற்றும் வேடுவ குலத்தில் வளர்தல்
ஆ) ஏகலைவன் அடுத்த ஜென்மத்தில் திருஷ்டதியுமனனாக பிறப்பு
இ) கிருஷ்ணன் ஏகலைவனை கொல்ல உள் காரணங்கள்
ஈ) அர்ச்சுனனுக்கு குருச்சேத்திரப் போரில் செய்யும் சாதுர்யங்கள்
உ)கம்சன் வதம்
ஊ) நரகாசுரன் வதம்
எ) சிசுபாலன் பிறப்பு இறப்பு
எ)பாணாசூரனை வெல்லுதல்
ஏ)இரண்யன்/இரண்யகசிவு வதம்(ஹோலி பண்டிகை)
ஐ)இரண்யாட்சன் வதம்
ஒ) இரணியன் இரண்யாட்சன் பூலோக பிறப்புக்கான சாபம்
ஓ)ஓணம் பண்டிகை
ஐ)சியமந்தகமணி கதை

7) துரியோதனன்

அ)தட்சன் முறை

ஆ) அர்ச்சுனனுக்கு அளித்த வரம்

இ) பாஞ்சாலி சபதம்

ஈ) கிருஷ்ணன் தூது

உ)உல்லூகன் தூது

ஊ) அரக்கு மாளிகை சதி


8) துரோணர்


அ)துரோணர் பிறப்பு
ஆ) ஏகலைவன் குருதட்சணை
இ) திருஷ்டத்யும்னன் பிறப்பு நோக்கம்
ஈ) துருபதனுக்கு எதிரான துரோணரின் சபதம்

9)கிருபாச்சாரியர்

கிருபன்- கிருமி பிறப்பு

10) ஏகலைவன்

அ) ஏகலைவன் பிறப்பு மற்றும் வேடுவ குலத்தில் வளர்தல்
ஆ) அடுத்த ஜென்மத்தில் திருஷ்டதீயுமனனாக பிறப்பு
இ) கிருஷ்ணன் ஏகலைவனை கொல்ல உள் காரணங்கள்

11) பலராமன்

ககுத்மி பிரம்ம லோகம் சென்று திரும்புதல்
(பலராமன்-ரேவதி திருமணம்)

12) அபிமன்யு

அ)அபிமன்யு வனத்தில் கடோற்கஜனை கொல்லுதல்.
சுபத்திரை உயிர்பித்தல்

ஆ) கடோத்கஜன் பெண் வேடமிட்டு துரியோதனன் மகன் திருமணத்தில் வச்சலா போல் இருத்தல்.

13)புரூரவன் - ஊர்வசி கதை

14)நகூஷன் கதை

15) விசுவாமித்திரர் மேனகை கதை

16) நளாயினி- மௌத்கல்யர் கதை

17) துஷ்யந்தன் சகுந்தலை கதை

18) ஜமதக்கனி ரேணுகா கதை

19) சத்தியவதி பராசுரர் கதை

20) கிருஷ்ணன் ஜாம்பவதி கதை

21)வாசுதேவன் தேவகி கதை

22)சியவனின் கதை

23) பிரதீபன் வலது தொடையில் அமர்ந்த கங்கை


24) வேதவியாசர்

அ)சத்தியவதி பராசுரரிடம் பெற்ற 3 வரங்கள்
ஆ)கல்மாஷபாதன் கதை
இ)இன்றுவரை திருமணச் சடங்காக அருந்ததி பார்த்தல்
ஈ)தாய் சத்தியவதி உபரிசரனுக்கு பிறந்த கதை

25)பரிட்சித்து மகாராஜாவிற்கு சுகபிரம்மரிஷி ஆத்ம ஞானம் பெற கண்ணணினை பற்றிய கதைகள் சொன்னார் அதன் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் 

26) சகாதேவன்.
முக்காலத்தையும் உணரும் சக்தி பெற்றவன்.
பாண்டி இறப்பதற்கு முன் தனது மகன்களிடம் நான் இறந்தவுடன் என் உடலை சாப்பிட்டு விடுங்கள் என்று கூறினார் . பாண்டுவின் புத்திரர்கள் பாண்டுவின் உடலை சாப்பிட சென்றபோது கிருஷ்ணர் குறுக்கிட்டு இது என்ன மடத்தனம் இவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தி விட்டார் . பாண்டுவின் பிணத்தை எரிப்பதற்கு விறகு  கொண்டு வருவதற்காக சகாதேவனை பிணத்திற்கு அருகில் அமர வைத்து விட்டு மற்றவர்கள் விறகு எடுத்துச் சென்றனர.
 விறகை அனைவரும் எடுத்து வருவதற்குள், பாண்டுவின் விரலை உடைத்து சகாதேவன் சாப்பிட்டுவிட்டார்.  அனைவரும் வந்ததும் அனைவரும் விறகு சுமந்து வந்த களைப்பில் அமர்ந்தனர். 

 அப்போது கிருஷ்ணர் கொண்டு வந்த விறகுகள் காற்றில் பறந்து வந்தது ஆனாலும் கிருஷ்ணர் மற்றவர்களை போல் அலுப்பாக இருப்பது போல் அமர்ந்தார். அப்போது சகாதேவன் கேட்டார் உங்கள் விறகுகள் தான் காற்றில் பறந்து வந்ததே!  நீங்கள் எதற்கு அலுப்பாக இருப்பது போல் காண்பிக்கிறீர்கள் என்று கேட்க
 நீ பாண்டுவின் பிணத்தை சாப்பிட்டாயா?  முக்காலத்தையும் உணரும்  சக்தி உனக்கு வந்துவிட்டது.  இதை யாரிடமும் சொல்லக்கூடாது எப்பொழுதும் என்று கேட்டுக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி