மகாபாரத கதாபாத்திரங்கள்(122)-சுப்ரியா

சுப்ரியா

1)கணவன்

கர்ணன் மனைவியருள் ஒருவள் 

( துரியோதனன் தேரோட்டியான சத்தியசேனனின் சகோதரி)
பொன்னுருவி
சுப்ரியா (துரியோதனன் மனைவியான பானுமதியின் தோழி)

2) மகன்கள்

விருஷசேனன்
 விருச்சகேது
சுதமா
ஷத்ருஞ்ஜயா
திவிபடா
சுஷேனா
சத்தியசேனா
சித்ரசேனா
சுஷர்மா  .

3) குருஷேத்திரப் போருக்குப் பின் கர்ணனின் உயிருடன் இருந்த மகன்

விருச்சகேது

(குருசேத்திர போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி