மனநிலை ( Mindset)

மனநிலை ( Mindset)

ஏழை மனநிலை ( Poor Mindset)
பணக்கார மனநிலை ( Rich mindset

ஏழை மனநிலை என்பதும் பணக்கார மனநிலை என்பதும் பணத்தை குறித்து சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல மனநிலை குறித்து சொல்லப்படும் வார்த்தைகள்.

இதில் பணக்காரர்களும் ஏழை மன நிலையில் இருப்பார்கள்.  ஏழைகளும் பணக்கார மனநிலை இருப்பார்கள்.

 இங்கு மனம் சார்ந்த பணக்கார மனநிலை என்பது மேலும் மேலும் வாழ்வில் உயரச் செய்யும் மனநிலை ஆகும்    இதனை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.  

அதனால் பணக்கார மனநிலை என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டு அந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏழை மனநிலை ( Poor Mindset)

1) இறந்த கால நினைவுகளுடனேயே வாழ்வது

2) பணக்காரர்களை வெறுப்பது. பணம் சம்பாதிப்பது தவறு என்று நினைப்பது 

3) எதிர் மறை எண்ணங்கள் நிறைந்தவர்கள்

4) எப்போதும் கிடைக்காததை நினைத்து புலம்பிக் கொண்ட இருத்தல்

5)கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பயணித்தல்

6) சுயமதிபபு இல்லாமல் இருத்தல்

7) கற்றுக் கொள்ள தயங்குவது. எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் 

8) தோல்வியை கண்டு துவளுதல், பயப்படுதல்

பணக்கார மனநிலை ( Rich mindset)

1) நிகழ்காலத்தில் வாழ்தல்

2) ஏழை எளியவர்களுக்கு முடிந்த அளவு உதவுதல்

3) நேர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல்

4) கிடைத்தை வைத்து திருப்தி அடைதல் 

5) நல்லதை ஈர்க்கும் மகிழ்ச்சியான மனநிலை அதிக நேரம் இருத்தல் 

6) சுயமதிபபு, சுய விழிப்புணர்வு நிறைந்து இருத்தல்

7) எதையும் கற்றுக் கொண்டே இருத்தல்

8) தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல், மீண்டும் முயலுதல் 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி