மூவலூர் இராமாமிரதம் அம்மையார்

மூவலூர் இராமாமிரதம் அம்மையார்

1) தந்தை தாய்


2) பிறப்பு
திருவாரூர் மாவட்டம் கீரனூர் அருகில் பாலூர் கிராமம்
வளர்ந்தது மூவலூர் கிராமம்
1883 

பொட்டு கட்டும் சமூகத்தில் ஆண்வழி வாரிசுகளுக்கு பொட்டு கட்டுவதில்லை. பெண் வழி வாரிசுகளுக்கு மட்டுமே பொட்டு கட்டும் வழக்கம் இருந்தது. அதனால் இவர் ஆண் வழி வாரிசு என்பதால் இவருக்கு பொட்டு கட்டவில்லை.

3) சாதனை
 
சமூக சீர்திருத்தவாதி
எழுத்தாளர்
தேவதாசி ஒழிக்க பாடுபட்டார் 
அரசியல் செயல்பாட்டாளர்

தாசிகளின் மோகவலை
( தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது)

தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டார்  இதனை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவரகள் சட்ட மன்றத்தில் குறல் கொடுத்தார். இவரின் போராட்டங்களுக்கு 
பெரியார் துணை நின்றார் 

தமிழ்நாட்டில் தேவதாசி ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முதல் முயற்சி எடுத்தவர் இராமாமிரதம் அம்மையார் தான்.

தேவதாசி ஒழிப்பில் தீவிரம் காட்டிய இராமாமிர்தம் அம்மையாரை மேடையில் வைத்தே சில சனாதன வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பின் அவர் கூந்தல் வளர்ப்பதை நிறுத்துவிட்டு, கிராப் தலையுடன் வலம் வந்தார்.

1930 தொடங்கிய போராட்டம் 1947ல் முடிவுக்கு வந்தது.
1947லிருந்து சென்னை தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் ( 1937- 1940)
6 வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்படார் -1938

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தார்

காங்கிரஸ் இயக்கத்தின் முதல் பெண் பேச்சாளர்

நாகபாசத்தார் சங்கம் என்றும் பிறகு பொட்டு அறுப்பு சங்கம் என்றும் இயக்கத்தை நிறுவிப் போராடினார்

4)  இவரின் பெயரில் உள்ள திட்டம் 

* மூவலூர் இராமாமிரதம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் 1989 -  அப்போதைய தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களால் இத்திட்டம் தொடங்கி  வைக்கப்பட்டது.

* புதுமைப் பெண் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது.  (அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளது)

இத்திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

5) கணவர்

சுயம்பு பிள்ளை

6) வளர்ப்பு தாய் 

ஆட்சி கண்ணு அம்மா இவருக்கு பொட்டு கட்ட முயற்சி செய்தார். அப்போது தேவதாசிகள் ஒப்புக் கொள்ளாததால் இவருக்கு பொட்டு கட்டவில்லை.


7) இறப்பு

 27 ஜுன் 1962






Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி