குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்.
1) ஒப்பிடுதல்
2) இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையை கவனிப்பு குறைதல்
3) பதின்பருவ தவறுதளை வெட்ட வெளிச்சமாக்கிவிடுதல்
4) நுண் மேலாண்மை (Miro management)
5) மதிப்பெண் வைத்து மதிப்பிடுதல்
6) உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை
7) முடிவெடுக்க விடாமல் செய்தல்
8) தனித் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமை
9) மோசமான எதிர்மறை வார்த்தைகள் பிரயோகம்
10) குழந்தைகளின் விருப்பங்கள் கனவுகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமை
11) குழந்தை வளர்ப்பு குறித்த போதிய அறிவின்மை
12) குழந்தைகள் முன்பு தம்பதியர் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொள்ளுதல்
Comments
Post a Comment