மகாபாரத கதைகள் -1- சுதர்சன சக்கரம் மற்றும் திரிசூலம்
சுதர்சன சக்கரம் மற்றும் திரிசூலம் உருவான கதை
சாஞ்சவால் சூரிய பகவானின் வெப்பத்தை தாங்க இயலாமல் தனது நிழலில் இருந்து சாயா என்ற தன்னை போலவே ஒரு பெண்ணை உருவாக்கி சூரியதேவனிடம் விட்டு சென்றாள்
.
சூரிய தேவனுக்கும் சாயா விற்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன.
சனிதேவ், தபதி, வத்ரா, சாவர்ணி மற்றும் சாவரணி.
நிழல் தன்னுடைய குழந்தைகளை மிகவும் விரும்பி வளர்த்தாள ஆனால் சாஞ்சாவின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். இதை பிடிக்காத எமதர்மன் தன் தந்தையிடம் முறையிட்டான்.
சூரியதேவன் தனது தியானத்தினால் சாயா ஒரு நிழல் என்பதை கண்டறிந்தான். சாஞ்சா மீது அவருக்கு கோபம் வந்தது . உடனே தனது மாமனார் விஸ்வகர்மாவிடம் சென்றார் அதற்கு விஷ்வகர்மா உங்களுடைய சூடு தாங்காமல் அவள் வெளியேறிவிட்டாள.
நீங்கள் விரும்பினால் உங்கள் வெப்பத்தை என்னால் குறைக்க முடியும் என்று கூறினார் சூரியன் சரி என்றார் விஷ்ணுவின் சுதர்சன சககரமும் சிவபெருமானின் திரிசூலம் உருவாக்கப்பட்டது .
அதன் பிறகு சூரிய தேவனும் சாஞ்சாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்
Comments
Post a Comment