ராமாயண கிளைக் கதைகள் -2 - .

இராமயணக் கிளைக் கதைகள் - 10 


முன்னொரு காலத்தில் மதுரா என்ற பெண் சிவபெருமான் மீது மிகவும் பக்தியாக இருந்தார். 

பக்தி ஒரு கட்டத்தில் காதலாக மாறியது அதனால் கடுமையாக தவம் செய்து உயிரோடு இருக்கும்போதே கைலாயம் செல்லும் சக்தியினை பெற்றாள்.

மதுரா கைலாயம் வந்தபோது பார்வதிதேவிவெளியே சென்று இருந்தார். 
சிவபெருமான் ஞானத்தில் இருந்தார் சிவனைப் பார்த்த மதுரா என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவரை கட்டி அணைத்தார். 

அப்போது அங்கே வந்த பார்வதி தேவி சிவனே ஒரு பெண் கட்டி அனைத்திருப்பதையும் அவள் மீது திருநீறு பூசப்பட்டிருப்பதையும் பார்த்து அடுத்த ஜென்மத்தில் நீ தவளையாக பூலோகத்தில் பிறப்பாய் என்று சாபம் அளித்தார்.

தியானத்திலிருந்து கண்விழித்த சிவன் தன் பக்தை சாபம் பெற்றதை கண்டு, பக்தையின் அளவுகடந்த பாசத்தால் நடந்த விபரீதத்தை கண்டு மனம் வருந்தி, 
மதுரா வருந்தாதே நீ தவளையாக பிறந்தாலும் 12 வருடம் கழித்து மற்றொரு பிறவி எடுப்பாய்.

அப்போது என் அம்சம் கொண்ட, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவனை நீ மனப்பாய். 

அவர்தான் ராவணனின் மனைவி மண்டோதரி ( மண்டு என்றால் தவளை என்று அர்த்தம்).





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்