மகாபாரத கிளைக் கதைகள் -2- அங்கதன் பிறந்த கதை
அந்தகன் பிறந்த கதை
சிவன் பார்வதியின் மகன் அந்தகன் பிறந்த கதை.
ஒரு நாள் கைலாயத்தில் சிவன் தியானத்தில் அமர்ந்திருந்த பொழுது பார்வதி பின்பக்கமாக வந்து விளையாட்டாக தனது இரு கைகளால் சிவனின் கண்களை மறைத்தாள்.
சிவன் பார்வதி மகன் அந்தகன் பிறந்த கதை.
ஒரு நாள் கைலாயத்தில் சிவன் தியானத்தில் அமர்ந்திருந்த பொழுது பார்வதி பின்பக்கமாக வந்து விளையாட்டாக ஆனது இரு கைகளால் சிவனின் கண்களை மறைத்தாள்.
சிவனின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் சக்தி உடையது
இந்த இரண்டு ஒளிகளும் தடைப்படவே
பிரபஞ்சம் முழுவதும் இருண்டது.
சிவபெருமான் ஞானத்தால் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை திறந்து ஒளியை வெளியிட்டார். அந்த ஒளியின் வலி தாங்காமல் பார்வதி தேவியின் கைகள் வேர்த்து வியர்வைத் துளிகள் கீழே விழுந்தது.
அது சிவனின் பார்வதிதேவியின் சக்தியுடன் சேர்ந்து குழந்தையாக உருவெடுத்து அதுவே அந்தகன்.
சிவன் பார்வதியின் மகன் அந்தகன்
Comments
Post a Comment