மகாபாரத கிளைக் கதை 3- ராதா அயனை மணத்தல்
ராதா கிருஷ்ணனை மணக்காமல் அயனை மணந்தார்.
மூன்னொரு காலத்தில் அயன் என்பவர் விஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார் தவத்தை மெச்சி நேரில் அவதரித்த விஷ்ணு, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.
எனக்கு அடுத்த பிறவியில் லட்சுமி தேவி மனைவியாக வரவேண்டும் என்று கேட்டார். அதை விஷ்ணு மறுத்தார் . உடனே அயன் நெருப்பை மூட்டி அதில் நுழைந்தார். அயனின் பக்தியை மெச்சிய விஷ்ணு அடுத்த ஜென்மத்தில் லட்சுமி தேவி உனக்கு மனைவியாவாள் என்று வரம் அளித்தார்.
அதனால் தான் ராதா - கிருஷ்ணன் இடையே அதீத காதலுடன் சில காலம் வாழ்ந்தாலும் பிறகு அயனை திருமணம் செய்ய நேர்ந்தது.
Comments
Post a Comment