ரேணுகா1)தந்தை
பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னன்
2)கணவர்
ஜமதக்கனி
3)மாமனார்
ரிஷிகமுனி- சத்தியவதி
(இவர் வேறு சத்தியவதி)
4)மகன்கள்
வசு,
விஸ்வா வசு,
பிருகத்யானு,
பிருத்வான்கண்வர்
(விஷ்ணுவின் 6வது அவதாரம்)
5) ஜமதக்கனி யாரின் வழித்தோன்றல்
6) கிளைக் கதைகள்
அ)மகன் பரசுராமரால் கொல்லப்படுதல்
ஆ)கணவர் ஜமதக்கனி இறப்பு
இ)மகன் பரசுராமரின் சபதம்
Comments
Post a Comment