மகாபாரத கதாபாத்திரங்கள் (28)- உலுப்பி

உலுப்பி


1) தந்தை

கங்கை ஆற்றில் வாழ்ந்த நாகர் குல தலைவன்

2) கணவன்

அர்ச்சுனனை பாதாள உலகிற்கு கொண்டு சென்று மணந்தாள்

3) மகன்

(குருசேத்திரப் போரில் பலியிடப் பட்டான்)
(விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகத்தில் திருநங்கைகளால் அரவான் பூஜிக்க படுகிறார்)

4)அர்ஜுனன் தனது மகன் பப்ருவாகனனால் கொல்லப்படும்போது காப்பாற்றுபவர் யார்

உலுப்பி நாகமணி கொண்டு அர்ஜுனனை காப்பாற்றுகிறாள்

5)உருவம்

இடுப்பிற்கு மேல் மனித உடல்
இடுப்பிற்கு கீழ் நாக உடல்

6)கிளைக் கதைகள்

அ) அர்ச்சுனனுக்கு வசுக்களின் சாபம் மற்றும் கங்கையின் சாபம்(பீஷ்மரை வீழ்த்தியதால்)- நாகமணிகொண்டு அர்ச்சுனன் உயிரை மீட்டல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி