மகாபாரத கதாபாத்திரங்கள் (38)- தேவகி

தேவகி

1) தந்தை 

தேவகன்(உக்கிரசேனனின் தம்பி )

2) கணவன்


3) மகன்


வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறக்க இருந்த எழாவது குழந்தையை யோகமாயை உதவியுடன் வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் மாற்றப்பட்டது அந்தக் குழந்தையே பலராமன்

4) சகோதரன்


5) யாரின் அம்சம்

தேவமாதா அதிதியின் அம்சம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி