மகாபாரத கதாபாத்திரங்கள் (43)- ருக்மணி

ருக்மணி
(விதர்ப நாட்டு இளவரசி)

1) தந்தை

பீசுமகன்

2) சகோதரர்கள்

 ருக்மி,
 கருக்மன், 
ருக்மபாஹூ, 
ருக்மகேசன், 
ருக்மமாலி 

3) கணவன்


(ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியை வெற்றி கொண்டு   திருமணம் செய்து கொண்டார். )

4)மகன்-மருமகள்

பிரத்தியுமணன்-ருக்மாவதி (ருக்மியின் மகள்)

5)பேர் குழந்தைகள்

அனிருத்தன்(பிரத்தியுமணன்-ருக்மாவதி )


6) யாரின் அம்சம்

லட்சுமியின் அம்சம்

7)கிளைக்கதை

அ)ருக்மணி அண்ணன் ருக்மி மற்றும் பலராமன் சூதாட்ட நிகழ்வுகள்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி