மகாபாரத கதாபாத்திரங்கள் (48) - சகுனி

சகுனி

1) தந்தை


2) சகோதரி- சகோதரர்கள்

வருஷன் ,அனலன்
உள்ளிட்ட நிறைய சகோதரர்கள்

சகோதரி

3)மருமகன்கள்(காந்தாரியின் புதல்வர்கள்)

துரியோதனன் உள்ளிட்ட 100 மகன்கள்- கௌரவர்கள்

4) சகுனியின் மகன்


5) சகுனி தொடர்பான கதைகள்

அ)தந்தை மற்றும் சகோதரர்கள் ஒரே அறையில் அடைத்து மரணித்ததற்கு பழி வாங்க குரு வம்சத்தை அழிக்க சபதம்.
ஆ) மாயக்கண்ணாடியில் கிருஷ்ணருக்கு பிடித்தவராக சகுனி தெரிதல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி