மகாபாரத கதாபாத்திரங்கள்(68)- விஸ்வாமித்திரர்

விஸ்வாமித்திரர்

1) தந்தை

குசுநாபர் என்ற மன்னனின் மகன்.

2) இயற்பெயர்

கௌசிகன்

3) காயத்ரி மந்திரம் எழுதியவர் 

விசுவாமித்திரர்

4) பிரம்மரிஷி

வசிஷ்டருடனா ஏற்பட்ட போராட்டத்தினால் கடும் தவம் புரிந்து ரிஷி ஆனார்

பிரம்மா இவருக்கு பிரம்மரிஷி பட்டம் அளித்தார்

5)மனைவி

மேனகை(தேவலோக அப்சரஸ்)

6)மகள் - மருமகள்


7)பேரன்

பரதன்

8) இராமாயணத்தில்

இராமாயணத்தில் அரச குருவாக விளங்கியர்

9) கிளைக் கதைகள்

ஆ) திரிசங்குவிற்காக புதிய சொர்க்க லோகம் அமைத்தல்
இ) இவரின் தவம் கலைக்க இந்திரன் மேனகையை அனுப்புதல்
ஈ) கல்மாஷபாதனை கொண்டு சக்தி மகரிஷியை கொல்லுதல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி