மகாபாரத கதாபாத்திரங்கள் (101)- சகுந்தலை

சகுந்தலை

1)தந்தை தாய்


2)கணவன்


3)மகன்

பரதன்

4)துஷ்யந்தன் சகுந்தலையின் நினைவுகளை மறந்தவிட வேண்டும் என சபித்தவர்


5) சகுந்தலை பிறப்பு

விசுவாமித்திரர்(கௌசிகன்) கடும் தவம் புரிந்தார் அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் தேவகன்னிகையான மேனகையை விசுவாமித்திரர் எதிரில் நடனமாட செய்து அவருடைய தவத்தை கலைக்க ஆணையிட்டார். அவ்வாறாகவே மேனகை நடனமாடினார் .அவளுடைய நடத்தினால் முனிவரின் தவம் கலைந்தது அத்துடன் மேனகையை விசுவாமித்திரர் திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் பிறந்த மகளே சகுந்தலை பின்னாளில் அரசன் துஷ்யந்தனை அவள் திருமணம் செய்துகொண்டு பரதன் என்ற மகனை பெற்றெடுத்தாள் . எனினும்  தன் தவத்தைக் கலைப்பதற்காக விசுவாமித்திரர் மேனகை சபித்தார்.
பின் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்து உண்ணுதல் மூச்சுவிடுதலையும் குறைத்துக்கொண்டு தவமிருந்தார்.
 இந்திரன் வேறு சில வழிகளிலும் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தார் .
பிறகு அவரது தவவலிமையை மெச்சிய பிரம்மா கௌசிகருக்கு  பிரம்மரிஷி எனும் பட்டத்தையும் விசுவாமித்திர என்ற பெயரையும் சூட்டுகிறார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி