மகாபாரத கதாபாத்திரங்கள் (73)-திருஷ்டதியுமனன்

திருஷ்டதியுமனன்

(வேள்வித்தீயில் பிறந்தவன்) 

1)தந்தை

துருபதன்(பாஞ்சால மன்னன்)

2)சகோதரிகள்


3) மைத்துனர்கள்


5) முன் ஜென்மம்

(கிருஷ்ணர் ஏகலைவனுக்கு அடுத்த ஜென்மத்தில் துரோணரை கொல்லும் வரமளித்தார்.
 அதன்படி குருசேத்திரப் போரில் திருஷ்டத்யும்னன் துரோணரை கொன்றான்)

6) இறப்பு

குருசேத்திர பதினெட்டாம் நாள் போருக்குப்பின் தூங்கும் போது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி