மகாபாரத கதாபாத்திரங்கள்(71)- ஏகலைவன்

ஏகலைவன்

1)தந்தை

வேவேஸ்வரன்


வளர்ப்பு தந்தை

ஹிரண்யதனுசு (நிஷாத மன்னன்) (வேடுவ குலம்)

2)கிருஷ்ணனுக்கு ஏகலைவன் என்ன உறவு

சகோதரன்

3)தனத வலது கை கட்டை விரலை
குரு தட்சணையாக பெற்றவர்


4)இறப்பு

கிருஷ்ணன் மூலம்

5)கிருஷ்ணன் ஏகலைவனுக்கு அளித்த வரம்

அடுத்த பிறவியில் துரோணரை கொல்ல பிறவி எடுக்க வரம் அளித்தார்.
அடுத்த பிறவியில் திருஷ்டத்யும்னனாக பிறந்து துரோணர் அழிவிற்கு காரணமானான்.

6)கிளைக் கதைகள்

அ) ஏகலைவன் பிறப்பு மற்றும் வேடுவ குலத்தில் வளர்தல்
ஆ) அடுத்த ஜென்மத்தில் திருஷ்டதீயுமனனாக பிறப்பு
இ) கிருஷ்ணன் ஏகலைவனை கொல்ல உள் காரணங்கள்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி