யுதிஷ்டிரன் 1) தாய் தந்தை யார் தந்தை பாண்டு தாய் குந்தி (முதல் மகன்) 2) யாரின் அம்பமாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் எமதர்மரை குந்தி வேண்டி அவரின் அம்சமாக யுதிஷ்டிரன் பிறந்தார். 3) எங்கு அரசனாக இருந்தார்? அஸ்தினாபுரம் , இந்திரபிரஸ்தம் 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன் கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- பிரநிவிந்தியன் (மகன்) சுதனு (மகள்) மனைவி(2) தேவிகா --- யுதேயா (மகன்) 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனுக்கு ஆலோசனை வழங்கும் முனிவர் வேடம் இட்டார். அவர் பெயர் கங்கபட்டர் 7)கிளைக் கதைகள் (அ) அரனிக்கட்டை காணாமல் போன போது 100 கேள்விக்கு பதிலளித்து *யஷன் சாபம் நீங்கப் பெற்றது* (ஆ) நேர்மை தர்மம் காரணமாக *உயிருடன் சொர்க்கம்* அடைதல் 8) பட்ட பெயர்கள் தருமன் கங்கபட்டர் 9) திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு என்ன உறவுமுறை பெரியப்பா ...
திருதராஷ்டிரன் 1)தந்தை- தாய் விசித்திரவீரியன் - அம்பிகா தந்தை இறப்பிற்குப்பின் வேதவியாசரின் அருளால் பிறந்தவர். 2)மனைவி - மகன்கள் காந்தாரி (1)--- துரியோதனன் துச்சாதனன் விகர்னன் உள்ளிட்ட 100 மகன்கள்( கௌரவர்கள் ) ஒரு மகள் - துச்சலை ( இவளின் கணவன் ஜெயத்ரதன் ) சுக்தா (2)- யுயுக்சு (மகன்) 3) சகோதரர்கள் பாண்டு விதுரன் 4) குருஷேத்திர போருக்கு பின் உயிருடன் இருந்த திருதராஷ்டிரனின் மகன் பெயர் யுயுத்சு - சுக்தாவின் மகன் 5) இவரின் தேரோட்டி சஞ்சயன் (திவ்ய திருஷ்டி மூலம் பாரதப் போரின் நிகழ்வுகளை உடனுக்குடன் திருதராஷ்டிரனுக்கு சொன்னவர்) 6) இவருக்கு ஓர் இரவு முழுவதும் விதுரர் வழங்கிய வாழ்வியல் பாடம் விதுரநீதி 7) பிரம்மஞானத்தை திருதராஷ்டிரனுக்கு போதித்தவர் சனத்சுஜாதர் . 7)முன் ஜென்ம கதை அரசன்- அன்னப்பறவைகள் 8) மைத்துனர் - மாமனார் சகுனி - மைத்துனர் காந்தாரி அரசன் சுபலன் - மாமனார். 9) பீஷ்மர் இவருக்கு என்ன உறவுமுறை பெரியப்பா 10) இவரின் தந்தை வழி தாத்தா சந்தனு - சத்தியவதி 11) இவரின் தாய் வழி தாத்தா காசி மன்னன் ...
Comments
Post a Comment