மகாபாரத கதாபாத்திரங்கள் (118)-சுக்ராச்சாரியார்
சுக்ராச்சாரியார்
(அசுரர்களின் குரு)
1)தந்தை தாய்
பிருகு - கியாதி
(தட்சனின் மகள்)
2)மனைவி
துவர்ஜாஸ்வதி
3)சகோதரர்கள்
ததா
விததா
சியவனர்
4)சகோதரி
லட்சுமி தேவி
(விஷ்ணுவின் மனைவி)
5)மகள்-மருமகன்
6)பேரன்கள்
யது
துர்வது
7)பிரகஸ்பதியின் மகன் கசன் சுக்ராச்சாரியாரிடம் சிஷ்யனாக சேர காரணம்
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும
சிரஞ்சீவினி மந்திரம் கற்பதற்காக
8)அசுர குல தலைவன் விருசபர்வனின் குல குரு
சுக்ராச்சாரியார்
Comments
Post a Comment