மகாபாரத கதாபாத்திரங்கள் (107)-கிந்தமாமுனிவர்

கிந்தமாமுனிவர்


கிந்தமாமுனிவர் ஆண் மான் உருவெடுத்தது பெண் மானுடன்
சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த போது காட்டில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த அஸ்தினாபுரமன்னன்  பாண்டு தனது அம்பால், ஆண் மானை வீழ்த்தினான். கீீீழே வீழ்ந்த ஆண் மான், உயிர் பிரியும் வேளையில் மனித உருவம் பெற்ற கிந்தமாமுனிவர் பாண்டுவை சபித்தார் 
இனி எப்பெண்ணுடனாவது உறவு கொண்டால்
அப்போதே நீ வீழ்ந்து மடிவாய் எனச் சாபித்தார்.

ஒரு முறை பாண்டுவின் இரண்டாவது மனைவிமான மாதுரி தனியாக இருந்தபோது பாண்டு, கிந்தமாமுனிவரின் சாபத்தை மறந்து, மாதுரி மீது மயக்கும் கொண்டு உறவு கொள்ள முற்படும் போது பாண்டு அவ்விடத்திலே இறந்து போனார்.



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி