மகாபாரத கதாபாத்திரங்கள்(124)-சாத்தியகி

சாத்தியகி

1)தந்தை

சாத்யாகர்

2)தாத்தா

சாத்தியகி சினி 

3)குலம்

யாதவ குலம்

4)குரு


திருதராஷ்டிரன் இடம் தூது சென்றபோது உடன் இருந்தவர்

சாத்தியகி

6)கிருஷ்ணன் சாத்தியகி உடன் உறவுமுறை

கிருஷ்ணன் சாத்தியகிக்கு மாமன் முறை

7)குலப்பகை

சாத்தியகியின் தாத்தா சாத்தியகி சினி, கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்காக சுயம்வரத்தில் பங்கேற்று தேவகியை வெல்கிறார்.

இதை ஏற்காத சோமதத்தர்  (சந்தனுவின் சகோதரன் பாக்லிகரின் மகன்)மன்னர் சாத்தியகி சினியை எதிர்க்க, சோமதத்தரை தேர்க்காலில்கட்டி அவமதிக்கிறார்
சாத்தியகி சினி.

 இதற்கு பழிவாங்க சோமதத்தர் தன் மகன் பூரிஸ்சிரவஸ் முலம் சாத்தியகி சினியின் மகனான சாத்யாகரை அதே முறையில் அவமதிக்கிறார்.
இதற்கு பழிதீர்க்க  காத்திருக்கிரார் சாத்தியகி.

இப்படி இரு குடும்பத்திற்கிடையே குலபகை நெடுங்காலமாய் நிலவுகிறது.

பூரிஸ்சிரவஸ் 
சாத்தியகியால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார்.

14ம் நாள் பூரஸ்சிரவஸ் மரணத்திற்கு பழிதீர்க்க சாத்தியகியை தாக்குகிறார் சோமதத்தர்.
சோமதத்தரை கொன்று தன் குல பகையை தீர்த்துக்கொள்கிறார் சாத்தியகி,.
18 நாள் போர் முடிவில் உயிருடன் எஞ்சிய வீரர்களில் சாத்தியகியும் ஒருவர்.

8) இறப்பு

யாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோகத்தில் சாத்தியகி 
வாளால் கிருதவர்மனின் தலையை வெட்டிக் கொல்கிறார்.
இதனால் கோபமுற்ற கிருதவர்மனின் தரப்பினர் சாத்தியகி மற்றும் அவரின் தரப்பினரை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சாத்தியகி கொல்லபடுகிறார்.
யாதவர் குலம் தங்களுக்குளே தாக்கிக்கொண்டு மொத்த யாதவ குலமே அழிந்து விடுகிறது.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி