மகாபாரத கதாபாத்திரங்கள்(106)-உகங்கர்

உதங்க முனிவர்
கிருஷ்ண பக்தன்

1)குரு

வேதா

2)குரு காணிக்கை

குரு வேதாவின் மனைவிக்கு
பௌசியனின் பட்டத்து அரசி அறிந்திருக்கும்  ஒரு ஜோடி கம்மல்களை குரு தட்சணையாக கேட்டார் குரு வேதா.

3)ஜனமேஜயன் நாகவேல்வியில் பங்கேற்பு

தன்னை அலைக்கழித்த தட்சகனை பழிவாங்க  தன்னுடன் குரு குலத்தில் ஒன்றாக படித்த ஜனமேஜயன் நாகங்களை கொல்வதற்கு செய்த நாக வேள்வியில் பங்கேற்றார் உதங்கர்

4) கிளைக் கதை

ஒரு ஜோடி கம்மல்களை தானமாக பெறுதல்
தட்சகனால் கம்மல்கள் அபகரிப்பு மற்றும் மீட்டல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி