மகாபாரத கதாபாத்திரங்கள் ( 16)- கங்கை


கங்கை

1)தந்தை- தாய்

பர்வதராஜன் - மைனாவதி
(கங்கை ஒருதேவலோக மங்கை)

2) சகோதரி

பார்வதி- சிவனின் மனைவி

3) கணவன் - மகன்

கணவன்
(மகாபாரத்நில்)

மகன்
தேவவிரதன்(பீஷ்மர்)
8வது மகன்

4) கங்கை நதி பூமிக்கு வர காரணமானவர்

 பகீரதன்

5) மகாபாரத கதையில் கங்கை பூமிக்கு வர காரணம்

 இந்திரனின் சாபம்

 
6) மகாபாரத்தில் கங்கை தனது ஏழு குழந்தைகளையும் கொல்ல காரணம்

அஷ்ட வசுக்களுக்கு பூமியில் பிறக்கும்படி இட்ட சாபத்தினால் பூமியில் பிறப்பெடுக்க கங்கையை அணுகினர்.
பூமியில் கங்கையின் மைந்தர்களாக பிறந்தவுடன் தங்களுக்கு சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டதனால்

7)கங்கையின் வேறு பெயர்

பாகிரதி

8) கிளைக்கதைகள்

அ) இந்திரன் சாபம்
ஆ) பகிரதன் கதை
இ) அஸ்டவசுக்கள் கங்கையை வேண்டுதல்
ஈ)பிரதீபனின் வலது தொடையில் அமர்தல்( இன்றும் திருமணத்தில் மணமகளை மணமகனின் இடதுபக்கத்தில் அமரவைத்து திருமணம் நடைபெறுவது)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி