மகாபாரத கதாபாத்திரங்கள் (59)-அதிரதன்

அதிரதன்

1)மனைவி

ராதை

2)மகன்

அ)கர்ணன் (வளர்ப்பு மகன்)
ஆ)ஷான்

(கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடையைக் காண்கிறாள் அதிரதனின் மனைவி ராதை. அதனை எடுத்து காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு வாசுசேனா எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள் .
ராதை வளர்த்ததால் ராதேயன் என்ற பெயரும் கர்ணனுக்கு உண்டு. கர்ணன் குந்திதேவிக்கு  சூரியனின் அருளால் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை)

3) பணி

 சந்தனு மற்றும்  திருதராஷ்டிரன்   ஆகிய மன்னர்களுக்கு தேரோட்டியாக பணி புரிந்தவர். 

சூதர் குலத்தலைவன்


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி