மகாபாரத கதாபாத்திரங்கள் (61)- துர்வாசர்

துர்வாசர்
(உருத்திரனின் அவதாரமாக கருதப்படுகிறது)

1) தந்தை தாய்


2) சகோதரர்கள்

தத்தாத்ரேயர் ( விஷ்ணு அவதார கருதப்படுகிறது)
பதஞ்சலி (ஆதிசேஷன் அவதாரமாக கருதப்படுகிறார்)

3) அளித்த வரம் சாபம்

அ)குந்திக்கு அளித்த வரம்
ஆ) ருக்மணிக்கு அளித்த சாபம்
இ) இந்திரனுக்கு அளித்த சாபம்
ஈ) சகுந்தலைக்கு அளித்த சாபம்
உ) சரஸ்வதிக்கு சாபம் -வாக்தேவியாக பூமியில் பிறந்தல்

4) கோபக்கார முனிவரான இவர் சரணடைந்த அரசன்

அம்பரீசன்



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி