மகாபாரத கதாபாத்திரங்கள்(65)- பரசுராமர்
பரசுராமர்
1) தந்தை
2)தந்தை வழி தாத்தா
ரிஷிக முனி - சத்தியவதி (இவர் வேறு சத்தியவதி)
3)யாரின் வழித்தோன்றல்
பிருகு முனிவர் (பிரஜாபதி)
4)யாரின் குரு
துரோணரின் குரு
பீஷ்மரின் குரு
கர்ணனின் குரு
5) கிளைக் கதைகள்
அ)அன்னை ரேணுகாவை கொல்லல்
ஆ)கார்த்தவீரிய அர்ச்சுனன் வதம்
இ)ஜமதகனி இறப்பு
ஈ)பரசுராமர் சபதம்
உ) கர்ணனுக்கு சாபம்
ஊ) ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு
எ)பிருகு முனிவரே சிவபெருமான் பிரணவப்பொருள் மறக்க காரணமாதல்.
ஏ) திருமாலின் 6வது அவதாரம் பரசுராமர்
6)சகோதரர்கள்
வசு,
விஸ்வா வசு,
பிருகத்யானு,
பிருத்வான்கண்வர்
7)இயற்பெயர்
இராமபத்திரன்
Comments
Post a Comment