மகாபாரத கதாபாத்திரங்கள் ( 91)- சால்வன்

சால்மன
(சால்வ நாட்டு இளவரசன்)

1)காதலி

காசி இளவரசியான 
அம்பா (அம்பை) ஐ காதலித்தவன்

2)திருமண தடை

பீஷ்மர் காசி இளவரசிகளை குரு நாட்டு இளவரசனான விசித்திரவீரியனுக்காக 
தனது தேரில் வைத்து கடத்திச் செல்கையில், சால்வ நாட்டு இளவரசன் தனது காதலியான அம்பாவை மீட்க, பீஷ்மருடன் போரிட்டு தோற்கிறான். அம்பா, சால்வ இளவரசனின் காதலி என அறிந்த பீஷ்மர், அம்பாவை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் சால்வ இளவரசன் அம்பாவை மணக்க மறுத்தான். தன் காதலனை அடைய தடையாக இருந்த பீஷ்மரை அடுத்த பிறவியில் கொல்லச் சபதம் மேற்கொண்டு தீக்குளிக்கிறாள். அம்பா மறுபிறவியில் சிகண்டியாக பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணமாகிறாள்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி